வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் அப்டேட்..!

பலருக்கு வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் புதிய சில அம்சங்களுடன் அப்டேட் ஆகி வந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் முக்கிய படைப்பான மேப் சேவையினை உலகில் பலர் பயன்படுத்துகின்றனர். இதனை மொபைலில் கூட எளிதாக பயன்படுத்த முடியும். பல பயனுள்ள வசதிகளை கொடுக்கும் கூகுள் மேப்பை தற்போது புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் சாதனங்களில் அப்டேட் ஆகியுள்ள கூகுள் மேப் (வேர்ஷன் 9.43.2), பயணிக்க வேண்டிய பாதைகளை புதிய … Continue reading வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் அப்டேட்..!